நீ வந்து விடு....பஞ்சு போன்ற எந்தன் நெஞ்சில்
காதல் தீயை பற்ற வைத்துவிட்டாய்...
காதல் தீ எரியும் போது நீ
அணைக்க வரவில்லையே...!!

உன் சிரிப்போலிகளால் என்
நரம்புகள் அதிருதடி...!!
உன் பேச்சால் என்
இரத்தம் உறையுதடி... !!

எனை கொல்லாமல் 
கொல்லும் எந்தன் உயிர் காதலியே...
காத்திருப்புகள் உனக்கு பிடிக்கும்
என்றால் அதையும் செய்ய
காத்திருக்கிறேன்...!!!

ஆனால் இதயத்தில் வளரும் 
காதல் பறவை 
சிறகு முளைத்து பறக்க முன்
வந்துவிடு என்னிடம்...!! 
By- தமிழ் நிலா sanjay