
இதயம் என்னும் 
கோவிலில் குடி கொண்ட...
காதல் தேவதையே.......
உன்னை யாசிக்கும் 
பக்தன் நான்......
நான் வாழும் போதும் நீ...
நான் இறந்த பின்னும் நீ...
என் உயிரோடு நீ...
என் உணர்வோடு நீ...
என் உறவோடு நீ.....
எங்கும் நீ...
எதிலும்  நீ....
நான் நடந்தால் நிழலாக நீ...
நான் உறங்கினால் கனவாக நீ...
நான் உண்டால் உணவாக நீ.....
அகரம் நீ... என் முடிவும் நீ....
என் தாய் நீ...
என் தாரம் நீ...
என் காதலி நீ...
என் நண்பி நீ....
என் குழந்தை நீ....
எனை நீ மறந்து போனாலும் 
எல்லாமே எனக்கு நீ....
 

 
 
 
 
 
