உந்தன் காதலன்...!!வெற்று காகிதத்தில்
என் கவலைகளை எழுத....
கவிதை என்றார்கள்...!!
ஒரு பெண்ணை பற்றி எழுத
காதல் என்றார்கள்....!!
உன்னை பற்றி எழுத..
கவிஞன் என்றார்கள்.....!!
அனால் நீயோ
ஒரு நொடி கூட
காதலன் என்றவில்லை.....

இந்த காதல் கவிதைகள்
எழுதும் கவிஞன்
என்றுமே உந்தன்
காதலன்...........!!!!!!!