தெரியாமல்..........காற்றே உன்னை சுவாசித்தேன்
உன்னில் யாரோ விஷம்
கலந்தது தெரியாமல்.....

நிலவே உன்னை நேசித்தேன்
நீ என்னை இப்போ
வெறுப்பது தெரியாமல்....

அழகே உன்னை யாசித்தேன்
உன் வேஷம் கூட
தெரியாமல்......

உயிரே நான் யோசித்தேன்
உன்னை மறந்தது கூட
தெரியாமல்..........