
அழகிய பிறை போன்ற
இமைகளும்....
இமைகளின் நடுவே
இமைகளும்....
இமைகளின் நடுவே
நீண்ட நெற்றிப் பொட்டும்....!!
காதை மறைக்கும்
கன்னத்து மயிரும்.....!!
மயிரினை கோதும் சிறு
கை விரலும்...!!
இதழில் தவழும்
புன்னகையும்...
புன்னகையால் வந்து
போகும் கன்னக்குழியும்....!
கழுத்தில் ஆடும்
முத்து மாலையும்...
மாலைகள் வருடும்
உன் இள நெஞ்சும்.....!!
வளையல்கள் குலுங்கிடும்
இளகிய கைகளும்....
கைகளின் மேல்
மருதாணிப் பூச்சும்...!!
நடையினில் அசைந்திடும்
இடையும்...
இடையினில் வரும்
பாவாடைத் தழும்பும்...!!
உடலின் மேல்
அழகிய உடையும்....
உடையினில் வரும்
சிறு கவனமும்....!!
பாதையில் வைக்கும்
பாதத்தின் அழகும்...
பாதத்தில் சிணுங்கிடும்
வெள்ளிக் கொலுசும்...!!!
என்னை கண்டபின்
குனியும் தலையும்...
குனிந்தபின் உதிரும்
கள்ளச் சிரிப்பும்.... !!
நினைத்தாலே இனிக்கும்
இது போதும் எனக்கு..........!!!
தமிழ்நிலா
காதை மறைக்கும்
கன்னத்து மயிரும்.....!!
மயிரினை கோதும் சிறு
கை விரலும்...!!
இதழில் தவழும்
புன்னகையும்...
புன்னகையால் வந்து
போகும் கன்னக்குழியும்....!
கழுத்தில் ஆடும்
முத்து மாலையும்...
மாலைகள் வருடும்
உன் இள நெஞ்சும்.....!!
வளையல்கள் குலுங்கிடும்
இளகிய கைகளும்....
கைகளின் மேல்
மருதாணிப் பூச்சும்...!!
நடையினில் அசைந்திடும்
இடையும்...
இடையினில் வரும்
பாவாடைத் தழும்பும்...!!
உடலின் மேல்
அழகிய உடையும்....
உடையினில் வரும்
சிறு கவனமும்....!!
பாதையில் வைக்கும்
பாதத்தின் அழகும்...
பாதத்தில் சிணுங்கிடும்
வெள்ளிக் கொலுசும்...!!!
என்னை கண்டபின்
குனியும் தலையும்...
குனிந்தபின் உதிரும்
கள்ளச் சிரிப்பும்.... !!
நினைத்தாலே இனிக்கும்
இது போதும் எனக்கு..........!!!
தமிழ்நிலா