மறக்க சொல்ல முடியாது......
என்னை மறக்க சொல்ல
நீ யார்...??
உன்னால் எப்படி முடிகிறது....??
மறக்க சொல்ல முடியாது......

என் காதலின் ஆழத்தை
அறியாத நீ.....
என் காதலின் புனிதத்தை
புரியாத நீ...
காதலை பற்றி பேசுவதா....???

பேசுவதற்கு தகுதியற்றவள் நீ..
உன்னை மறக்க சொல்லி
எனக்கு சொல்ல ..
உரிமை இருக்கிறதா உனக்கு....???
உரிமை இல்லாத நீ
மறக்க சொல்ல முடியாது......