தெரியவில்லை.....!!!


காற்றே காற்றே தென்றல் காற்றே
மீண்டும் உரசுவது ஏன்...??
மழையே மழையே காதல் மழையே
மீண்டும் நீ வருவது ஏன்.....??
கனவே கனவே காதல் கனவே
மீண்டும் நீ இனிப்பது ஏன்....???
பிழையான காதலே மீண்டும் நீ
சரியாக தெரிவது ஏன்....???

மீண்டும் காதல் உன்மேல்
வந்ததாலா...?? இல்லை
எனக்கு ஒருத்தி வருவாள்
என்றதாலா ....????
இது சரியா.....!! தவறா...????
எனால் உணர முடியவில்லை
காரணம் கேட்டேன்
மனதுக்கும் தெரியவில்லை.....!!!